வெயிலில் சென்று குளிர்ந்த நீரைக் குடிக்கலாமா?

71பார்த்தது
வெயிலில் சென்று குளிர்ந்த நீரைக் குடிக்கலாமா?
வெயிலில் செல்வதையும், குளிர்ந்த அல்லது ஐஸ் வாட்டர் அருந்துவதையும் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். வெப்பநிலை 40 டிகிரியை எட்டும் போது ஐஸ் வாட்டர் குடிக்க வேண்டாம். அவ்வாறு செய்வதால் சிறிய இரத்த நாளங்கள் வெடித்துவிடும். வெப்பநிலை 38 டிகிரியை எட்டும்போது வெதுவெதுப்பான நீரை மெதுவாக குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்க, 30 நிமிடங்கள் நன்றாக உடலை தேய்த்து குளிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி