புதிய கார்களை அறிமுகம் செய்துள்ள BMW

63பார்த்தது
புதிய கார்களை அறிமுகம் செய்துள்ள BMW
BMW தற்போது புதிய கார்களை கொண்டு வந்துள்ளது. புதிய 5 சீரிஸ் லாங் வீல்பேஸ் ரூ.72.9 லட்சத்தில் தொடங்குகிறது. புதிய மினி கூப்பர் எஸ்-ன் விலை ரூ.44.9 லட்சமாகவும், புதிய ஆல் எலெக்ட்ரிக் மினி கன்ட்ரிமேன் விலை ரூ.54.9 லட்சமாகவும் உள்ளது. ஹைப்ரிட் வாகனங்களுக்கு 43% வரியும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 5% வரியும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், முழுக்க முழுக்க மின்சார வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்வதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது.
Job Suitcase

Jobs near you