மொபைல்போன் இன்சூரன்ஸ் பற்றி தெரியுமா?

85பார்த்தது
மொபைல்போன் இன்சூரன்ஸ் பற்றி தெரியுமா?
மொபைல் இன்சூரன்ஸ் என்பது மொபைல் ஃபோன்களுக்கான பாலிசியாகும். நீங்கள் விலை உயர்ந்த ஸ்மார்ட் போனை வாங்குகிறீர்கள்.. என்றால், இந்த காப்பீடு உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்கள் மொபைல் போனை நீங்கள் இழந்துவிட்டாலோ அல்லது அந்த மொபைல் சேதமடைந்தாலோ, இது உங்களுக்கு பயனளிக்கும். நீங்கள் மொபைல் போனை வாங்கும் பொழுது கூடுதல் பணம் செலுத்தி இந்த இன்சூரன்ஸ் பெற வேண்டும். நீங்கள் தொலைத்த மொபைல்போன், உடைந்துபோன மொபைல்போனை திரும்ப பெற முடியவில்லை என்றால் இந்த இன்சூரன்ஸ்-ஐ பயன்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் உங்களால் புது மொபைலை வாங்க முடியும்.