ஜூலை 20 மற்றும் 21ல் அமேசான் பிரைம் டே தள்ளுபடி சேல்

64பார்த்தது
ஜூலை 20 மற்றும் 21ல் அமேசான் பிரைம் டே தள்ளுபடி சேல்
முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் பிரைம் டே விற்பனையை அறிவித்துள்ளது. ஜூலை 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் விற்பனை நடைபெறும். பிரைம் உறுப்பினர்களுக்காக மட்டும் நடத்தப்படும் இந்த விற்பனையில் மொபைல், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படும். சலுகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும். வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பொருட்களை அதில் ஆர்டர் செய்து குறைந்த தள்ளுபடி விலையில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி