கத்திரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

553பார்த்தது
கத்திரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து உள்ளது. கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. கத்திரிக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் உடலில் எந்த நோயையும் அண்டவிடாமல் தடுக்கும் குணம் கொண்டது. உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதுடன், ரத்த அழுத்தத்தையும் சம அளவிற்கு கொண்டு வருகிறது. தொற்று நோயிலிருந்து காக்கும் தன்மை கொண்டது. முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

தொடர்புடைய செய்தி