நாளை வெளியாகும் 'அயலான்' ட்ரெய்லர்

54பார்த்தது
நாளை வெளியாகும் 'அயலான்' ட்ரெய்லர்
இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படத்தின் ட்ரைய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு முக்கியமான கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். ஏற்கனவே டீசர் வெளியாகி எதிர்பார்ப்பை எகிற வைத்த நிலையில் தற்போது ட்ரெய்லர் மீதான ஆர்வமும் ரசிகர்களிடையே கூடியுள்ளது. ட்ரெய்லர் நாளை துபாயில் வெளியாகிறது.

தொடர்புடைய செய்தி