பட்ஜெட்டை எதிர்பார்க்கும் ஆட்டோமொபைல் துறை!

56பார்த்தது
பட்ஜெட்டை எதிர்பார்க்கும் ஆட்டோமொபைல் துறை!
எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வரும் நிலையில், வரவிருக்கும் மத்திய பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறைக்கு என்ன மாதிரியான சலுகைகள் கிடைக்கும் என்று தொழில் குழுக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன. அனைத்து வகையான வாகன உதிரி பாகங்களுக்கும் 18 சதவீதம் மட்டுமே ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் என்பது நீண்ட நாட்களாகக் கேட்கப்படும் மற்றொரு கோரிக்கை. இந்த பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணித்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you