இறந்தவர்களுக்கு உயிரூட்டும் முயற்ச்சி; புகைப்படம் பேசுமா?

25432பார்த்தது
மைஹெரிடேஜ் (MyHeritage) செயலி அதன் நாஸ்டால்ஜியா கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது AI மூலம் இயக்கப்படும் தொழில்நுட்பத்துடன் புகைப்படத்திற்கு அனிமேஷன் மூலம் உயிரூட்டுகிறது என்றே கூறலாம். இதன் மூலம் இறந்தவர்கள் புகைப்படத்தில் உள்ள உருவத்தை கண்சிமிட்டவைக்க, சிரிக்க வைக்க, பேசவைக்க மற்றும் பாடவைக்க முடியும். இது மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இறந்தவர்கள் பேசுவது, சிரிப்பது போன்ற 72 மில்லியனுக்கும் அதிகமான அனிமேஷன்கள் இதில் உருவாக்கப்பட்டுள்ளது.