"நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும்"- அமர் பிரசாத் ரெட்டி

64பார்த்தது
"நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும்"- அமர் பிரசாத் ரெட்டி
"தெலுங்கு மக்கள் மனதை புண்படுத்திய நடிகை கஸ்தூரி மன்னிப்புக் கேட்க வேண்டும். தெலுங்கு சமூகத்தின் உணர்வுகளை அவமதித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்" என நடிகை கஸ்தூரிக்கு பாஜக விளையாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். 300 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்களின் அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள் தான் தெலுங்கர்கள் என்றும் அவர்கள் இன்று தமிழர்கள் இனம் என சொல்வதாகவும் நடிகை கஸ்தூரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி