நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி

103166பார்த்தது
நடிகர் அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் அஜித் குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான உடல் பரிசோதனைக்காக அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் அஜித் நடித்து வருகிறார். வருகின்ற 15 ஆம் தேதி விடாமுயற்சி படத்திற்காக வெளிநாடு செல்ல உள்ள நிலையில், உடல் பரிசோதனை செய்து கொள்வதற்காக மருத்துவமனைக்கு சென்றதாக அஜித் மேனேஜர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி