பாஜக கூட்டணியில் அமமுக.. டிடிவி அறிவிப்பு

57பார்த்தது
பாஜக கூட்டணியில் அமமுக.. டிடிவி அறிவிப்பு
பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு எனவும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளோம் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். மேலும் பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவை அமமுக அளிக்கும்.
பாஜகவின் வெற்றிக்கு அணில் போல உதவியாக இருப்போம் என அவர் தெரிவித்துள்ளார். எத்தனை தொகுதிகள் எந்த தொகுதி என்பது முக்கியம் இல்லை, எங்கள் தேவை பாஜகவிற்கு தெரியும் என கூறியுள்ளார்.