ரோபோ நாய்க்குட்டியைப் பார்த்து திகிலாகும் நாய்!

69பார்த்தது
இணையத்தில் வைரலாகு ஒரு வீடியோ நிஜ நாயும், ரோபோ நாய்க்குட்டியும் சந்தித்தால்? துண்டைக்காணோம், துணியைக் காணோம் என ஓடும் நாய் எது? என்றகேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அமைத்துள்ளது. பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கும் நாய்களுக்கு அருகே ரோபோ நாய் ஒன்று வருவதை பார்த்த நாய்க்குட்டிகள் விநோத ஜந்து என்று நினைத்ததோ என்னவோ தெரியவில்லை பம்மிப் பதுங்குகிறது. இந்த வீடியோ பார்த்து ரசிக்க, மகிழ வைக்க அருமையான வீடியோ என்று பலரும் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளனர்.