சதுரங்கத்தில் கலக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 வயது சிறுமி

63பார்த்தது
சதுரங்கத்தில் கலக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 9 வயது சிறுமி
லண்டன் ஹாரோ நகரைச் சேர்ந்த செஸ் வீராங்கனை போதனா சிவானந்தன் என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி செஸ் விளையாட்டில் கவனம் ஈர்த்து வருகிறார். ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியில் இடம்பிடித்து வரலாறு படைத்தார். இதன் மூலம், செஸ் ஒலிம்பியாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இளைய சதுரங்க வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி