திருமணத்திற்கு 67 லட்சம் தரும் சூப்பர் திட்டம்

72பார்த்தது
திருமணத்திற்கு 67 லட்சம் தரும் சூப்பர் திட்டம்
பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா சேமிப்பு திட்டம். இதில் 10 வயதிற்கு குறைவாக இருக்கும் பெண் குழந்தைகள் முகவரி சான்றிதழ், ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை வைத்து அஞ்சலகம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அக்கவுண்ட் ஓபன் செய்து ரூ.250 பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். இந்த திட்டத்தில் தற்போது 8% வட்டி வழங்கப்படுகிறது. 21 ஆண்டுகள் டெபாசிட் காலமாக இருந்தாலும் 15 ஆண்டுகள் மட்டும் பணம் செலுத்தினால் போதும். உதாரணமாக மாதம் உங்கள் பெண் குழந்தைக்காக 12,450/- முதலீடு செய்து வந்தால். 15 ஆண்டுகளில் 22,41,000/- ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள், அதற்கான வட்டி 44,75,145/- ரூபாய் கிடைக்கும். மொத்தமாக 67,16,145/- ரூபாய் மெச்சுரிட் தொகை கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி