வயிற்றில் சிக்கிய 65 பொருட்கள்: சிறுவன் உயிரிழப்பு

66பார்த்தது
வயிற்றில் சிக்கிய 65 பொருட்கள்: சிறுவன் உயிரிழப்பு
உ.பி., ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த சிறுவன் ஆதித்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் பேட்டரி, செயின், ஸ்குரூ, பிளேடு என 65 பொருட்கள் சிக்கியிருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அனைத்து பொருட்களையும் அகற்றினர். நீண்ட நாட்களாக பொருட்கள் வயிற்றில் இருந்ததால் குடல் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி