பட்டப்படிப்பு தகுதியுடன் 444 அரசு வேலைகள்

32293பார்த்தது
பட்டப்படிப்பு தகுதியுடன் 444 அரசு வேலைகள்
மத்திய அரசு வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (சிஎஸ்ஐஆர்) 444 நிர்வாக (பிரிவு அதிகாரி, உதவி பிரிவு அலுவலர்) பணியிடங்களுக்கு இம்மாதம் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜனவரி 12, 2024க்குள் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று அதிகபட்ச வயது 33 வயதுடையவர்கள் தகுதியானவர்கள். முழுமையான விவரங்கள் அறிய https://www.csir.res.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தொடர்புடைய செய்தி