கடலில் மூழ்கிய 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்பு

79பார்த்தது
கடலில் மூழ்கிய 2 சிறுவர்கள் பத்திரமாக மீட்பு
சென்னை மெரினா, ஜெயலலிதா நினைவகம் பின்புறம் இரண்டு சிறுவர்கள் கடலில் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கடலில் மூழ்கினர். இதனைக் கண்டகடலோர காவல்படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த இரண்டு சிறுவர்களையும் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கடலில் குளிக்கும்போது ஆழமான பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடலோர காவல்படை வீரர்கள் அறிவுறுத்திச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி