சீமான் அந்நியனாவும் மாறுவார், அம்பியவும் மாறுவார்
தவெக தலைவர் விஜய் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்தது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "சீமான் அவர்கள் திடீர்னு அந்நியனா மாறுவாரு, திடீர்னு அம்பியா மாறுவாரு. அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. விஜய்யை தம்பி என்று சொன்னார் பின்னர் லாரியில் அடிபடுவார் என்று சொல்கிறார். எப்போதும் ஒரே நிலைப்பாட்டுடன் இருக்க வேண்டும்" என கூறியுள்ளார். நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு