விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் தவெக மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் மருமகன் அபிஜித்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு மாநாட்டு திடல் வாயிலில் நிற்க வைக்கப்பட்டுள்ளார். அவரிடம் விஐபிக்கான பாஸ் இல்லாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை உள்ளே அழைத்து செல்வது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
நன்றி: NewsTamil24x7