தமிழ்நாட்டில் மொத்தமாக 38 மாவட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு 130,058 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 72 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இதில் அதிக மக்கள் தொகை கொண்ட நம்பர் 1 மாவட்டமாக இருப்பது சென்னை. வேலைவாய்ப்பு இங்கு அதிகம் இருப்பது இதற்கு முக்கிய காரணம். இரண்டாமிடத்தில் கோயம்புத்தூர் உள்ளது. மூன்றாவது இடத்தில் மதுரை மாவட்டமும், நான்காவது இடத்தில் திருச்சியும், ஐந்தாவது இடத்தில் சேலமும் உள்ளது.