உடலில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தும் வாழைப்பூ

வாழைப்பூ உடல்நலத்திற்கு அதிகம் பயன்தரக்கூடியது. சர்க்கரை நோயாளிகள் வாழைப்பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்க வழிவகுக்கும். இதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி கர்ப்பப்பை வலுப்பெற்று குழந்தைப் பேறு கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி