6 குழந்தைகளுடன் ஒரே பைக்கில் சென்ற தம்பதி

உத்திரபிரதேசம் மாநிலம் ஷாஜகான்பூரில், பைக்கில் 8 பேர் செல்லும் வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு வாலிபர் தனது மனைவி மற்றும் 6 குழந்தைகளுடன் பைக்கில் சென்ற போது போக்குவரத்து போலீசார், பைக்கை நிறுத்தி அந்த வாலிபரை கண்டித்துள்ளனர். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு, எச்சரிக்கை செய்து அவரை விடுவித்தனர். இதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி