இளவயது மரணங்கள்: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

1579பார்த்தது
இளவயது மரணங்கள்: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
இளம் வயதிலேயே ஏற்படும் மரணங்கள் குறித்து ஸ்வீடன் கரோலின்ஸ்கா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் 2005ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை 20 முதல் 55 வயதிற்கு உட்பட்ட 2.5 லட்சம் பணியாளர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். பாதுகாப்பில்லாத பணியில் இருந்து, பாதுகாப்பான பணிக்கு சென்ற 20% பேருக்கு இளவயது மரணம் குறைந்துள்ளது. பாதுகாப்பான பணியில் 12 வருடம் தொடர்ந்து வேலை பார்த்தால், இறப்பு வாய்ப்பு 30% வரை குறைந்துள்ளது. நீண்ட நேரம் பணி செய்பவர்களுக்கு இதயநோய், ஸ்டோரக் ஆகியவை ஏற்பட்டிருந்தது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி