உ.பி: ஆக்ராவின் டிரான்ஸ் யமுனா பி.எஸ் பகுதியில் கணவன் கண்முன்னே மனைவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்.01 ஆம் தேதி தம்பதி வசிக்கும் ஒரு வீட்டில் நுழைந்த 4 ஆண்கள் கணவரை தாக்கிவிட்டு மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மனைவியை விட்டுவிடுமாறு அவர் எவ்வளவு கெஞ்சியும் அவர் விடவில்லை. அதன் பிறகு, அதை வீடியோ எடுத்தபின் தப்பியோடிள்ளனர். இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.