போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திய போலீசார்.

78பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சி எல் சாலையில் பொதுமக்களின் இடையூறுகளை கட்டுப்படுத்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவளியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமே விடப்பட்டு நான்கு சக்கரம் மூன்று சக்கர வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. எப்பொழுதுமே கூட்டமாக காணப்படும் சாலையானது தீபாவளியை முன்னிட்டு ஏராளமான கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் அலைமோதிய நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து இடைவெளி ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி