திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மாவட்டம் முழுவதும் மக்கள் தங்கள் துறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர். மொத்தம் 322 அணுக்கள் குறைத்திருநாள் கூட்டத்தில் வரப்பெற்றுள்ளது. அதனைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் துறையை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.