கணினி குலுக்கல் முறையில் காவலர்கள் தேர்வு-ஆட்சியர் அறிவிப்பு

52பார்த்தது
கணினி குலுக்கல் முறையில் காவலர்கள் தேர்வு-ஆட்சியர் அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரக்கோணம் மக்களவைத் தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் காவலர்களை கணினி முறையில் தேர்வு செய்து பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி தேர்தல் பொது பார்வையாளர் சத்யஜித் நாயக் முன்னிலையிலும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமையிலும் நடைபெற்றது.

இதில் மாவட்ட எஸ்பி கிரண் சுருதி உடன் இருந்தார்.
Job Suitcase

Jobs near you