அமெரிக்க குடியுரிமை - ஜோ பைடனின் திட்டம் ரத்து

85பார்த்தது
அமெரிக்க குடியுரிமை - ஜோ பைடனின் திட்டம் ரத்து
அமெரிக்காவில் ஆவணங்கள் இல்லாமல் அந்த நாட்டில் தங்கியிருப்பவர்கள் அமெரிக்கர்களின் கணவர் அல்லது மனைவியாக இருந்தால் அவர்கள் நிரந்தர குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியும். ஆனால், கடந்த ஜூன் மாதம் ஜோ பைடன், ‘அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வசிக்கும் அகதிகள், அந்த நாட்டவர்களை மணந்திருந்தால், அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை அளிக்க வகை செய்யும் திட்டம் ரத்து செய்யப்படும்' என அறிவித்தார். இந்நிலையில், அந்த திட்டத்தை, டெக்ஸாஸில் உள்ள மாவட்ட நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி