திருவண்ணாமலை: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

4002பார்த்தது
திருவண்ணாமலை: பள்ளி மாணவர்கள் சாலை மறியல்
திருவண்ணாமலை மாவட்டம் எடப்பாளையம் பகுதியி உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நெடுஞ்சாலையை கடந்து செல்ல வழி இல்லாததை கண்டித்து பள்ளி மாணவர்கள் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி