திருவண்ணாமலை
அஇஅதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி. எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமியை சந்தித்து ஆங்கில புத்தாண்டை தெரிவிக்கும் விதமாக பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்
அஇஅதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.