திருவண்ணாமலை: ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு

50பார்த்தது
திருவண்ணாமலை: ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணிகளை அதிகாரிகள் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வேலூா்-திருவண்ணாமலை சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் அந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது, இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.இதனை நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளா் (திட்டங்கள்) இரா. விமலா ஆய்வு மேற்கொண்டாா். இதில், கண்காணிப்பு பொறியாளா் (திட்டங்கள்) க. வத்சலா வித்யானந்தி, வேலூா் கோட்ட பொறியாளா் டி. எஸ். சுந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடர்புடைய செய்தி