குளங்களை தூய்மைப்படுத்தும் பணி, அமைச்சர் பங்கேற்பு

60பார்த்தது
திருவண்ணாமலை பசுமை இயக்கத்துடன் இணைந்து தூய்மை அருணை சார்பில் கிரிவலப் பாதையில் உள்ள குளங்களை தூய்மைப்படுத்தும் பணியை தூய்மை அருணை அமைப்பாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான எ. வ. வேலு துவக்கி வைத்தார்.

உடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், தூய்மை அருணை மேற்பார்வையாளர் டாக்டர் எ. வ. வே. கம்பன், திருவண்ணாமலை முன்னாள் நகர மன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன், மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், தூய்மைபணியாளர்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி