கிழிந்த, எரிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?

75பார்த்தது
கிழிந்த, எரிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?
உங்களிடம் கிழிந்த அல்லது எரிந்த ரூபாய் நோட்டுகள் இருந்தால் அதனை எளிதாக மாற்றிக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் உங்களது வங்கிக்கு செல்ல வேண்டும். ரூபாய் நோட்டில் இருக்கும் சீரியல் எண்கள் கிழிந்திருந்தாலும் கிழியாமல் இருந்தாலும் அதனை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். மேலும் ரூபாய் நோட்டுகள் தீயில் எரிந்திருந்தால் அத்தனையும் சாதாரண வங்கி அல்லது ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம். அதிகபட்சமாக 20 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். மேலும் 5000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி