திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் மரமுருங்கை புதிய புதியதாக சாகுபடி செய்து மானியம் பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கள் உரிமைச் சட்டம் ஆதார் நகல் வங்கி கணக்கு நகல் பாஸ்போர்ட் புகைப்படம் இரண்டு ஆகியவற்றுடன் நடத்தப்படும் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.