மக்கள் சேவை முகாமில் பங்கேற்க அழைப்பு

85பார்த்தது
மக்கள் சேவை முகாமில் பங்கேற்க அழைப்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பேரூராட்சி சர்க்கார் கண்ணாடிப் புத்தூர் கிராமம் வி ஏ ஓ லிமிட்டை சேர்ந்த பொது மக்களுக்காக, மாவட்ட ஆட்சித் தலைவரின் மக்கள் சேவை முகாம் மடத்துக்குளம் சூர்யா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்களின் அனைத்து விதமான தேவைகளுக்கும் மனு கொடுத்து தீர்வை பெறலாம். மேலும் பொதுமக்கள் 04. 01. 23 நாளையிலிருந்தே தங்கள் தேவைக்கான மனுக்களை மடத்துக்குளம் பேருந்து நிலையத்தில் உள்ள சர்க்கார் கண்ணாடி புத்தூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மனுக்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளுமாறு பேரூராட்சி மன்றத்தின் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி