பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி புறநகர் மாவட்டம் மணப்பாறை நகர் மண்டல் பூத் எண்: 98 விடத்திலாம்பட்டியில் நேற்று இரவு கிளை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது கிளை தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணப்பாறை நகர பொது செயலாளர் சுரேஷ் விவசாய அணி மண்டல் தலைவர் வீரப்பன் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கிளையில் கொடியேற்றுவது சுவர்களில் தாமரை சின்னம் வரைவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.