'கூலி' படத்தில் ரஜினியின் பெயர் இதுதான்!

80பார்த்தது
'கூலி' படத்தில் ரஜினியின் பெயர் இதுதான்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'கூலி' படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் பெயர் 'தேவா' என படக்குழு அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாகிர், நடிகை ஸ்ருதி ஹாசன் என பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், அடுத்து ஆண்டு இப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி