திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

71பார்த்தது
திருவாரூர்: மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆயுஸ் திட்டத்தின் கீழ் மெடிக்கல் ஆபீசர், சித்தா டாக்டர், மல்டி பர்பஸ் ஒர்க்கர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவைப்படுவதாகவும் இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.