உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பணியாளர்கள்

52பார்த்தது
உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பணியாளர்கள்
மக்களவை பொதுத்தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மானூர் வருவாய் வட்டாட்சியர் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து பணியாளர்களிடம் இன்று (ஏப்‌. 13) விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்று இறுதியாக அனைவரும் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி