வெயிலை சமாளிக்க தொப்பியுடன் பணிபுரிந்த போலீசார்

67பார்த்தது
வெயிலை சமாளிக்க தொப்பியுடன் பணிபுரிந்த போலீசார்
நெல்லையில் சுட்டெரிக்கும் கோடை வெயில் வாகன ஒட்டிகள் நிழலை தேடி தஞ்சம் அடைந்து வருகின்றனர். பணியில் இருக்கும் போக்குவரத்து போலீசாருக்கு வெயிலின் தாக்கத்தில் இருந்து பணிபுரிய கூலிங் தொப்பி வழங்கப்பட்டுள்ளது. தலையில் தொப்பியுடன் போக்குவரத்து ஆய்வாளர் சுரேஷ் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணதாஸ் மற்றும் தலைமைக் காவலர்கள் டவுன் கோடீஸ்வரன் நகர் பகுதியில் தற்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி