காதணி விழாவில் பங்கேற்ற வேட்பாளர்

62பார்த்தது
காதணி விழாவில் பங்கேற்ற வேட்பாளர்
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை லெட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த மதுரைவீரன் என்பவரின் மகள் ரூபஶ்ரீ M. கேஷியாஶ்ரீ என்பவரின் காதணி விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்தினார். மேலும் மாவட்ட தலைவர் தரணி R. முருகேசன் மற்றும் பல நிர்வாகிகள் இந்த விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி