நெல்லை ஜங்ஷனில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை இன்று திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணிக்கு பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சுத்தம் செய்தனர்.