தாமிரபரணியை ஆய்வு மேற்கொள்ள நாளை ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி வருகை தர உள்ளனர். இந்த நிலையில் இன்று சமூக ஆர்வலர் ஒருவர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் நீதிபதிகள் வருவதை முன்னிட்டு சில வேலைகள் நடைபெற்று வருவதாகவும், இதே நிலைமை நீடித்தால் வருங்காலங்களில் தாமிரபரணியில் தண்ணீரே இல்லாமல் சென்று விடும் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது.