நெல்லை: சாதி சான்றிதழ் பிரச்சனை; அமைச்சரிடம் எம்பி முறையீடு

57பார்த்தது
நெல்லை: சாதி சான்றிதழ் பிரச்சனை; அமைச்சரிடம் எம்பி முறையீடு
பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதி வேந்தனை சந்தித்து நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் நேற்று சந்தித்து பேசினார். அப்போது அவர் நெல்லை மாவட்டம் முத்துமாலைபுரம் பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க கோரி மனு அளித்தார். தங்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு அம்மக்கள் பல ஆண்டாக போராடி வரும் நிலையில் அமைச்சருடனான சந்திப்பு கை கொடுக்கும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்தி