இவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்

66பார்த்தது
இவர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம்
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு முன்மாதிரி வாக்குச்சாவடி, பெண்களுக்கான பிரத்யேக வாக்குச்சாவடி அமைக்கப்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் 85 வயதானவர்கள், 40%க்கும் மேல் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் தபால் வாக்களிக்க அனுமதி அளித்து தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 82 லட்சம் வாக்காளர்கள் 85 வயதை கடந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 88.4 லட்சம் பேர் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி