தேனி எம்பி-யிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்

64பார்த்தது
தேனி எம்பி-யிடம் கோரிக்கை மனு அளித்த பொதுமக்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட வடுகபட்டி யூனியன் அலுவலகத்தில் நேற்று (செப்.,11) தேனி எம். பி தங்க தமிழ் செல்வன் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளைக் கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார். இதில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி