இளைஞரை அடித்து நொறுக்கிய கும்பல்

260928பார்த்தது
இந்து அமைப்புகளில் ஒன்றான பஜ்ரங் தால் அமைப்பு இளைஞர் மீது நடத்திய கொடூர தாக்குதல் வெளியாகியுள்ளது. அதில் பூங்கா ஒன்றில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் தன் காதலியை பார்க்க செல்கிறார். அவரை பின் தொடர்ந்து சென்ற பஜ்ரங் தால் அமைப்பினர், லவ் ஜிகாத்தில் ஈடுபடுவதாக கூறி அந்த இளைஞரை சரமாரியாக அடிக்கின்றனர். அவரை பார்க்க வந்த பெண், அந்த இளைஞரை விட்டுவிடும்படி கெஞ்சுகிறார். இந்த காட்சி மனதை உலுக்குகிறது.