தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் இஎஸ்ஐ மெட்ரோ ரயில் அருகே சாலையின் சென்ற கார் மீது அதிவேகமாக டிராவல்ஸ் பேருந்து ஒன்று மோதியது. இதில், சிக்கிய அந்த கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டது. உடனே சுதாரித்த ஓட்டுநர், காரில் இருந்து எகிறி குடித்து உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து, கார் ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.