4வது டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிப்பு

66பார்த்தது
4வது டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிப்பு
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முக்கியமான 4-வது போட்டி ராஞ்சியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதனால், இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. ரோஹித் ஷர்மா(சி), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல், கே.எஸ்.பாரத், தேவ்தத் படிக்கல், ஆர்.அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சிராஜ், முகேஷ் குமார், ஏ.காஷ்தீப் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி