சூர்யாவின் 45வது படத்தை இயக்கம் ஆர்.ஜே.பாலாஜி

78பார்த்தது
சூர்யாவின் 45வது படத்தை இயக்கம் ஆர்.ஜே.பாலாஜி
நடிகர் சூர்யாவின் 45வது படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில், இந்த படத்தை நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதுகுறித்த அறிவிப்புடன் கூடிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் அரிவாள், வேல் கம்புகளுக்கு மத்தியில் வெள்ளை குதிரை ஒன்று இருப்பது போல் அமைந்துள்ளது.